Three students die due to food poisoning in Karnataka boarding school

Students of the Vidhyavaridhi International Boarding school. (Photo: Twitter)

Students of the Vidhyavaridhi International Boarding school. (Photo: Twitter)

A case has been registered in Karnataka after three students died due to food poisoning at a boarding school in Tumkur.

The incident took place at Vidhyavaridhi International Boarding school in Tumkur’s Chikkanayakana Halli.

The students who died due to food poisoning were identified as Shanthamurthy, Aakansha Pallakki and Shreyas.

One more student and a guard are currently undergoing treatment.

The boarding school belongs to former MLA Kiran Kumar.

A case was filed at Huliyar police station, and investigation is underway.

கர்நாடக பள்ளியில் உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலி!

கர்நாடக மாநிலத்தில் தும்கூர் பகுதியில் உள்ள வைத்தியவர்த்தினி என்ற தனியார் பள்ளியில், உணவு ஒவ்வாமையால் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த மாணவர்கள் நேற்றிரவு அங்கு உணவு உட்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு, அருகில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் உடல்நிலை மோசமடையவே, மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு மாணவர் உணவு ஒவ்வாமையால் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுதொடர்பாக, காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளி முன்னாள் எம்.எல்.ஏ கிரண்குமாருக்கு சொந்தமானது. தற்போது காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் கிரண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.

 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s