Food Safety News – Tamilnadu updates – Dec 9

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

மானூர் ஒன்றிய கூட்ட அரங்கில் பள்ளி மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உணவு பாதுகாப்பு சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் உணவு பொருட்களின் தரம், கலப்படம் கண்டறிதல், நுகர்வோர் பற்றி விளக்கம் அளித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கராஜ் பாதுகாப்பான உணவு தயாரித்தல், சத்தான உணவு உட்கொள்ளுதல் போன்றவை பற்றி விளக்கம் அளித்தார். தரமான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன. கூட்ட ஏற்பாடுகளை மானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செய்திருந்தார். இதில் மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s