48 மாணவியருக்கு வாந்தி, மயக்கம்

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அரசு பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட, 48 மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை டபீர் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில்,

400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.

நேற்று மதியம், 48 மாணவியருக்கு மதிய உணவு வழங்கப் பட்டது.

சற்று நேரத்தில் அவர்கள் அனைவருக்கும், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அனைவரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை முடிந்து, மற்றவர்கள் வீடு திரும்பினர்; நான்கு பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால், மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s