இயற்கை உரத்தில் விளைந்த.. புடலை

ChandraSekaran Sonof PV Nathan 
8அடிக்கும் மேல் வளர்ந்து கொண்டிருக்கும் நண்பர் முத்துவின் தோட்டத்தில் முற்றிலும் இயற்கை உரத்தில் விளைந்த.. புடலை..

மேலும் இதில் கவனிக்க வேண்டியது செலவு செய்து ரசாயன உரம் போட்டு விஷம் தெளித்து ஒரு கொடியில் ஒரு அடி நீள குட்டை புடலை 50 காய்கள், மொத்தம் சுமாராக 50 அடிநீள புடலை கிடைக்கும்...

குட்டைபுடலை குண்டாக இருப்பதால் ஒரு அடிக்கு அரைக் கிலோ என்றால் 25கிலோ...கிடைக்கும்

இயற்கை வழியில் அதுவும் குறைந்த செலவில்,  பாம்புப் புடலை சுமாராக 15 காய்கள் மட்டும் காய்க்கிறது என வைத்துக் கொண்டாலே, 15 பெருக்கல் 7 அடி என்று போட்டால் 105அடி நீள புடலை கிடைக்கும்...

பாம்பு புடலங்காய் ஒல்லியாக இருப்பதினால் அடிக்கு 350 கிராம் வீதம் மொத்தம் 35 கிலோ..  கிடைக்கும்...

இயற்க்கை விவசாயத்தில் மகசூல் 10 - 20 கிலோ அதிகம் தான்... செலவு பல மடங்கு குறைவு...

8அடிக்கும் மேல் வளர்ந்து கொண்டிருக்கும் நண்பர் முத்துவின் தோட்டத்தில் முற்றிலும் இயற்கை உரத்தில் விளைந்த.. புடலை..

மேலும் இதில் கவனிக்க வேண்டியது செலவு செய்து ரசாயன உரம் போட்டு விஷம் தெளித்து ஒரு கொடியில் ஒரு அடி நீள குட்டை புடலை 50 காய்கள், மொத்தம் சுமாராக 50 அடிநீள புடலை கிடைக்கும்…

குட்டைபுடலை குண்டாக இருப்பதால் ஒரு அடிக்கு அரைக் கிலோ என்றால் 25கிலோ…கிடைக்கும்

இயற்கை வழியில் அதுவும் குறைந்த செலவில், பாம்புப் புடலை சுமாராக 15 காய்கள் மட்டும் காய்க்கிறது என வைத்துக் கொண்டாலே, 15 பெருக்கல் 7 அடி என்று போட்டால் 105அடி நீள புடலை கிடைக்கும்…

பாம்பு புடலங்காய் ஒல்லியாக இருப்பதினால் அடிக்கு 350 கிராம் வீதம் மொத்தம் 35 கிலோ.. கிடைக்கும்…

இயற்கை விவசாயத்தில் மகசூல் 10 – 20 கிலோ அதிகம் தான்… செலவு பல மடங்கு குறைவு...

Facebook share

Leave a comment